61-மானிட உடல் நிரந்தரமற்றது நல்வழிப் படுத்துவது நம் கையில்.

62-கருமி பணம் நிறைந்து இருந்தும் மனம் விழித்து இருக்கும்.

63- வேலையை அன்றே செய்பவன் அறிவாளி தள்ளிப் போடுபவன் சோம்பேறி.

64-பச்சைக் காயை உண் உனக்குள் வாழும் நோயைக் கொல்.

65- உடல் நலத்திற்கு கீரை மன நலத்திற்கு பக்தி தேவை.

66- மனித இதயங்கள் ஒன்று பட்டால் மனித நேயம் உயரும்.

Share.

Leave A Reply