235-நாம் நாமாகவே இருக்கலாம் கடமையை சரியாய் செய்திட உயரலாம்.

236-பழிவாங்கும் எண்ண அசுரனை விரட்ட பரிசுத்த மனம் சாந்தியில்.

237- வளரும் துளிராய் துளித்திடு நாளைய வளமை மரமாய் வளர்ந்து

238-சாதியையும், சாமியையும் பகடக் காயாய் உருட்டி வாழ்வதே அரசியல்.

239- இரும்புக்கும் காந்தத் திற்கும் ஈர்ப்பு உண்டு இயற்கையின் ஈர்ப்பு கவிதை.

240-நீண்ட தூரத்தை  ஓடிக் களைப்பதை விட நிதான நடை எளிது.

Share.

Leave A Reply