எனக்கும் ஒரு வீடு வேண்டும் என்ற
உன் சாமானிய ஆசை அது பஞ்சம் அல்ல- பாதுகாப்பின்
தேடல்
நீ உழைத்தால் நிச்சயம் கிடைக்கும்
காலம் தான் தாமதம் அருளால் அடைந்த வீடு கோயிலாய்
மாறும்.
எழுத்து
இசை கலைமணி
சி.எம். பாலகிருஷ்ணன்.