சீட்டுக் கவி கேட்டு மகிழ
   சிறுவனாக வருவாய் நீ! சிட்டுக் குருவி போல பறந்து
      சிந்தை மகிழுந்து நெகிழ்வாய்!
ஆட்டுவிக்கும் ஆண்டவன் நீயே உன்
     அருளை கொடுத்து காப்பாய்!
மாட்சி தந்து மனம் நெகிழ்ந்து
    ஆட்சி செய்ய வருவாய்.


Share.

Leave A Reply