கண்ணால் முருகனைக்
      கண்டாலும்- உள்ளம்

காட்சி  கண்டு
       பயனடையும்
மூக்கால் திருநீற்றை
   சுவாசித்தாலும்-முருகன்
சுவாசத்தை தள்ளியே
      போடுவான்

Share.

Leave A Reply