87-அப்பா என்றும் அப்பன் நீயே !
     ஆதரவு தருபவன் நீயே! சுப்பா என்ற சுந்தரன் நீயே !
        சுகந்த மலர் நீயே! குப்பா என்ற குமரன் நீயே!
      குமரிக் கடலும் நீயே!
தப்பா என்ற தண்டபாணி நீயே !
        தகுதி வளர்ப்பவன் நீயே!

Share.

Leave A Reply