Share Facebook Twitter 86-ஆறு முகமாய் வந்தவன் நீயே! அன்பின் சிகரம் நீயே! கூறு வேலால் காப்பவன் நீயே !குன்றில் குடியிருப்பவன் நீயே !ஏறு மயிலில் வந்தவன் நீயே! ஏற்றம் தருபவன் நீயே! வீறு கொண்டு எழுந்தவன் நீயே!விண்ணவரை காத்தவன் நீயே! Share this:TwitterFacebook