74-உன்னைப் பாடும் எண்ணம் நீயே!
     உண்மை பொருள் நீயே!
என்னுள் வரும் இயக்கம் நீயே !
      எழுத்து ஆணியும் நீயே!
கன்னச் சிரிப்பு சிவப்பு நீயே!
          கருத்து செரிவும் நீயே !
சின்னஞ் சிறு சிறுவன் நீயே !
       சிந்திக்கும் திறம் நீயே!

Share.

Leave A Reply