Share Facebook Twitter திணை வீட்டு முருகன் நீயே! திறமை தருபவன் நீயே! சாணை தீட்டும் கருவி நீயே! சாதிக்க வைப்பவன் நீயே!இணை இல்லா முருகன் நீயே ! இன்னல் துரத்துபவன் நீயே! பிணைத்து எம்மை கட்டியவன் நீயே! பிறவி அறுப்பவன் நீயே! Share this:TwitterFacebook