28-ஆறு முகம்
கொண்டவன் நீயே!
         ஆதரவு கரமும் நீயே! தூறு செய்து வென்றவன் நீயே !
          தூய்மை மனத்தான் நீயே !
குறு நடை கொண்டவன் நீயே !
          குறிஞ்சி தலைவன் நீயே !
வீறு கொண்டு எழுந்தவன் நீயே! வீனர்களை அழித்தவன் நீயே!

Share.

Leave A Reply