Celebrities

“நீர் விளையாடேல்” ஆபத்தான நீர் நிலைகளில் பாதுகாப்பின்றி விளையாடாதே. உதாரணம்: பெரியவர்கள் இல்லாமல் ஆறு, குளம் போன்ற இடங்களில் இறங்காதே. இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Travel & Tourism

More Top Stories

“இயல்பலாதன செய்யேல்” நல்ல பண்புக்கு எதிரான செயல்களை செய்யாதே. உதாரணம்: பிறரைத் துன்பப் படுத்தும் செயலைத் தவிர். இசை கலைமணி ச. ம. பாலகிருஷ்ணன்.

Read More

“மண் பறித்து உண்ணேல்” பிறருடைய பொருளைத் திருடி வாழாதே . உதாரணம்: நண்பரின் பொருளை அனுமதியின்றி எடுத்துக் கொள்ளாதே. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“பருவத்தே பயிர் செய்” சரியான நேரத்தில் சரியான செயலைச் செய். உதாரணம்: தேர்வுக்கு முன்பே படிக்கத் தொடங்கு. இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More

“நன்றி மறவேல்’ ஒருவர் செய்த உதவியை ஒருபோதும் மறக்காதே. உதாரணம்: உனக்கு உதவிய ஆசிரியருக்கு நன்றி சொல். இசை கலைமணி ச.ம. பாலகிருஷ்ணன்.

Read More