“கடிவது மற”
பிறரை அடிக்கடி கடிந்து பேசும் பழக்கத்தை விட்டு விடு.

உதாரணம்: சிறிய தவறுக்கு கூட நண்பனைத் திட்டாதே.

இசை கலைமணி
ச.ம. பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply