“ஆறுவது சினம்”

கோபம் வந்தாலும் சிறிது நேரத்தில் அமைதியாகி விட வேண்டும்.

உதாரணம்: நண்பர் தவறு செய்தால் உடனே கத்தாமல் அமைதியாகப் பேச வேண்டும்.

இசை கலைமணி ச.ம.பாலகிருஷ்ணன்.

Share.

Leave A Reply