Browsing: கிருஷ்ணரின் கீதை

அர்ச்சனா! போதிய அளவு தூங்கினால் உடலில் களைப்பு அகலும் உடலில் புத்துணர்ச்சி உண்டாகும். அளவுக்கு அதிகமாக தூங்கினால் தாமோ குணம்…

கேசவா! சகுன தியானம் செய்யும் போது எந்தக் கடவுளை நினைத்து தியானிக்க வேண்டும் என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன் அர்ச்சுனா!…

ஆத்ம சம்பந்த யோகம் 6- அத்தியாயம்கேசவா ‘யுக்த’ என்ற விழிப்புணர்வோடு கூடிய யோகியைப் பற்றிக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சனன்.…

ஐந்தாம் அத்தியாயம்-தொடர்ச்சிகர்ம சன்யாச யோகம்கேசவா/ பிராண, அபான வாயுக்களைச் சீராக வைப்பது எவ்வாறு என விவரியுங்கள் எனக் கேட்கிறான் அர்ஜுனன்…

கேசவா ”இம்மனிதப் பிறவியிலேயே ”என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன் . அர்ஜுனா தேவர்கள், மனிதப் பிறவியில் உல்லாசமும்,…

கேசவா, ஒன்பதுவாயில்கள்என்பதனையும் ‘மனதிலிருந்துகர்மங்களைதுறப்பது’ என்பதையும்விவரியுங்கள்என்கிறான்அர்ஜுனன் . அர்ஜுனா, புலன் அடக்கத்தைத்தான் ஒன்பது வாயில்கள் என்று குறிப்-பிட்டேன்.மேலும் எல்லா கர்மங்களையும் விட்டுவிட்டால்…

கேசவா / ஞானத்தைப் பெறுவதற்கு சிரத்தையும், ஒருமைப்பாடும் அவசியம் என்றீர்கள் அதனை விவரித்துக் கூறுங்கள் என்கிறான் அர்ஜுனன் , கிருஷ்ணா/…

கேசவா ,முன்பு சொன்ன பிரம்மா கர்மத்திற்கும், இப்போது சொல்லும் வேற்றுமை அற்ற நிலை என்ற யாகத்திற்கும் உள்ள வேறுபாட்டை விவரியுங்கள்…