Month: June 2020

காற்றொழில் தந்த காமதேனு கந்தனேகாலடிப் பற்றி கடமை செய்கிறேன்மாற்றுதல் தந்த கற்பகத்தரு முருகாமயிலம் முருகனே மலரடி பணிந்தேன்பாற்பட்டார் வழியில் வழிகாட்டும்…

நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன்நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிகொண்டு வந்தான் ஒருதோண்டி மெத்தக்கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தாண்டி-எழுதியவர் கடுவளிச் சித்தர் .இதன்…

திருமூலர் எழுதிய திருமந்திரம் என்றார் நூல் ,தமிழர்களின் பழங்கால நூல்களில் ஒன்று. தமிழர்களின் வாழ்க்கைக்கு நல் வழிப்படுத்தும் விசயங்கள் அனைத்தையும்…