பச்சை பசுமை அழகு
படர்ந்த கொடி அழகு உச்சியில் மரம் அழகு
உதிர்ந்த மலர் அழகு குச்சிக் கோல் அழகு
குதித்தாடும் நடை அழகு
கச்சிதமான தமிழ் அழகு
காக்கும் கரம் அழகு!
காலை கதிரவன் அழகு
கருத்த விழி அழகு
சாலை வேள்வி அழகு
சாத்தும் காப்பு அழகு பாலை பண் அழகு
பக்தி சொல் அழகு மாலை விளக்கு அழகு
முருகன் கைவேல் அழகு
குன்றில் குமரன் அழகு
குரங்கு சேட்டை அழகு இன்னிசைக்கும் பறவை அழகு
இனிய ஊற்று அழகு கன்றுக் குட்டி அழகு
கறவை மாடும் அழகு கூன் வளைவு அழகு
கூரான வேல் அழகு.
