இரண்டாம் படை வீடு 
      திருச்செந்தூர்

             பல்லவி
திருவிளையாட வந்தாயா முருகா
திருச்செந்தூர் மணலிலே விளையாடும் முருகா
                                        (திரு)    
       
          அனுபல்லவி

மயிலேறி வந்தாயா முருகா
சூரனை வதம் செய்ய வந்தாயா முருகா ( திரு)

               சரணம்
கடல் அலை சீற்றம் போல் சூரனின் சீற்றம் கண்டு    
                                         (திரு)
நாலிக் கிணற்று நீரை குடித்து
தாகம் தணிந்து நிதானமாய் வந்து   (திரு)

               சரணம்
தரைமீது குடி கொண்ட முருகா
தரணியை காக்க படையுடன் வந்து       (திரு) வேலுடன் வந்தாயா முருகா
சூரனின் தலையை கொய்து விளையாட(திரு)

Share.

Leave A Reply