எக்காரணம் கொண்டும் உன்னை மறவாத
    நிலை வர வேண்டாம்! அக்கணமே மாயை விலகி தன்னிலை
      உணரும் நிலை வேண்டும்!
திக்கெட்டும் தெரியும் உன் புகழ்
       திகட்டாமல் இருக்க வேண்டும்!
உக்கரமாக நீ ஒருபோதும் இருந்ததில்லை
         சாந்த முகமே சண்முகன்.

Share.

Leave A Reply