மதியில் வந்து மனதில் நின்று
     மாயை நீக்க வந்தான்!

சதி செய்தாலும் சங்கடம் வந்தாலும்
    பக்தரை காக்கவே வந்தான்!
விதி என்று வெந்ததை தின்று
     கிடந்தாலும் காப்பவன் முருகன்!
சுதியுடன் பாடி சுரங்கள் கூட்ட 
      கேட்கவே வந்தான் முருகன்.

Share.

Leave A Reply