தண்டபாணி அருளாலே தடைகள் விலகும்
       தரம் உயர்த்திப் பார்ப்பான்!
மண்டப படிகளில் மக்கள் கூட்டம்
       மனசார வாழ்த்திப் பார்ப்பான்!
உண்மை உள்ள இடத்தில் எல்லாம்
         நன்மை செய்து பார்ப்பான்!
திண்மை  கொடுத்து உறுதி கொடுத்து
        திறமை வளர்த்துப் பார்ப்பான்.

Share.

Leave A Reply