அழற்சி  சிவன் நெற்றிக் கண்ணில்
  பிறந்த போது ஆனந்தம்! அழகு  முருகனுக்கு அலங்காரம் செய்து     
       அழகு பார்ப்பது ஆனந்தம்!
சுழலும் பூமியில் சுழன்று சுற்றி
      அருள் கொடுப்பது ஆனந்தம்!
கழனி விளைய கதிர் அறுக்க
        உழவன் முகத்தில் ஆனந்தம்.

Share.

Leave A Reply