Share Facebook Twitter நாக்கில் நான் உன்னைப் பாட நல் அருள் புரிவாய்! வாக்கினில் நீ வந்து முருகா நல்ல சொல் சொல்வாய்! போக்கிடும் நீதான் முருகா உன் வீடு வருவதே புகலிடம்! பூக்கள் பறித்து தொடுத்து உன் மேனியில் போட்டு மகிழ்வேன். Share this:TwitterFacebook