உழைக்க உழைக்க உயர்வு வரும்
      உணர்ந்து நீயும் உழைத்திடு!
அழைக்க அழைக்க அன்பு வரும்
       அருளைத்  தர வந்திடுவான்!
தழைக்க தழைக்க குழை  வரும்
      வாரிசை அவன் தந்திடுவான்!
புழையிட புழையிட மூங்கில் கம்பின்    
       இசையாய் முருகன் வந்திடுவான்.

Share.

Leave A Reply