விதி என்று சும்மா இருந்தால்
     சுகப் பட மாட்டார்!
கதி என்று சும்மா இருந்தால்
     காலம் கடந்து போகும்!

மதி என்று மார் தட்ட
      மடமை ஆகிப் போகும்! அதி  காரம் கொண்ட வேலவா
    அறிவு தந்து காத்திடு.

Share.

Leave A Reply