வேல் போன்ற கூர்மை கொண்டு
        புத்தி கூர்மை வேண்டும்!
பால் முருகன் அருள் பெற்று
     தாழ் பணிய வேண்டும்! கால் தொட்டு நாளும் வணங்க
        காலம் அருள
வேண்டும்!
வால் பட்டு தூய்மை ஆகி
          வளம் பெறுக வேண்டும்.

Share.

Leave A Reply