Share Facebook Twitter தாமரையில் அமர்ந்த தங்கத் தாமரையே தடகத்தில் எழுந்த முருகா! சாமரம் வீசி வளர்த்த பெண்கள் சாமத்தில் வரும் நட்சத்திரங்கள்! தாமதம் இன்றி நலன் செய்ய தரணியில் பிறந்த முருகா! கோமாதா போல் பிறரை காக்கும் கோல மயில் முருகா. Share this:TwitterFacebook