Share Facebook Twitter ஆறு போல ஓடும் முருகா ஆறுதல் சொல்ல வருவாய்! ஏறு மயில் ஏறி வருவாய் ஏழையை காக்க வருவாய்! கூறு கொண்ட வேல் முருகா எதிரியை தாக்க வருவாய்! மாறு பட்ட கருத்தை கூட மதித்து காக்க வருவாய். Share this:TwitterFacebook