அகத்தில் உன்னை நிறுத்தினால் முருகா
ஆனந்தம் பெருகுதே முருகா!
நிகரில்லா உன்னை தொழுதால் முருகா
நிம்மதி பெருகுதே முருகா!
அகரத்தில் எழுந்த
தமிழே முருகா
அகத்தில் இனிக்குதே முருகா!
உகரத்தில் எழுந்த உயிரே முருகா
உபதேச குருவே முருகா.