ஊமையை பேச வைத்து கவிதை
     பாட வைத்த முருகா! சீமைக்குப் போன செந்தில் ஆண்டவா
    எல்லையைக் கடந்த முருகா!
ஆமை போல அடக்கி ஆள
     மனபலம் தரும் முருகா! உமையவள் அருளும் கிடைத்து விட்டால்
    உலகில் வேறு என்ன வேண்டும்?

Share.

Leave A Reply