Share Facebook Twitter அலகு குத்தி ஆடிப் பாடி வருப்பவர் ஒரு பக்கம்! திலகம் இட்டு காவடி எடுத்து வருபவர் ஒரு பக்கம்! வலம் வந்து சரணம் பாடி வருபவர் ஒரு பக்கம்! பலம் பெற்று வரம் பெற்று வருபவர் ஒரு பக்கம். Share this:TwitterFacebook