மறைந்தும் நிலைக்கும் அருள்பெற்ற சித்தர்கள்
      சித்து செய்வது திருவிளையாடல்!

நிறைந்த மனதில் நினைவில் வந்து
       நிசத்தைக்  காட்டும் பித்தர்கள்!
குறைந்த வயதே ஆனால் கூட
      குன்றில் எழுந்து அருளியவனே!
மறையா வாழ்வை சித்தர்க்கு தந்து
       மனம் மகிழும் சித்தனே.

Share.

Leave A Reply