Share Facebook Twitter காட்சி உள்ள இடத்தில் அமர்வாய் கண்டு களித்து மகிழ்வாய்! மாட்சி கொண்ட முருகா மனம் நெகிழ்ந்து வணங்கி நிற்போம்! தாட்சண்யம் கொண்ட முருகா பக்தரை காத்து என்றும் அருள்வாய்! சாட்சி இதற்கு வேண்டாம் சன்னதியில் சரணம் அடைந்தால் போதும். Share this:TwitterFacebook