கட்டுப்பட மாட்டான் என்று கலங்கவே
வேண்டாம் என்றும் முருகன்!
முட்டுக்கட்டை வந்தால் கூட முறித்து
எதிர்த்து வருவான் முருகன்!
தட்டுப்பாடு இல்லா வாழ்வை தரணிக்கு
தரவே வந்தான் முருகன்!
கட்டுப்பட்டு நின்று விட்டான் பக்திக்கு
கட்டுப்பட்டு நின்று விட்டான்.