சோதனை வந்தால் வரட்டும் என்று
     வரமாக ஏற்றுக் கொள்ளும்!
வேதனை வந்தால் நெஞ்சம் தாங்கி
    நிம்மதி பெற்று விடும்! சாதனை செய்யும் சக்தி கிடைத்து
   சங்கடம் நீங்கி விடும்! போதனை செய்யும் அறிவு பெற்று
    போதிக்க வைத்து விடும்.
   

Share.

Leave A Reply