Share Facebook Twitter அசையும் பொருளில் எல்லாம் முருகா அசைந்து ஆடி வருவாய்! இசைக்கும் இசையில் எல்லாம் முருகா இன்னிசை ஆக வருவாய்! திசை எல்லாம் திகட்டாத தமிழாய் நிறைந்து நீ வருவாய்! பசை கொண்டு பக்தரை காக்க வடிவேலன் பறந்து வருவான். Share this:TwitterFacebook