Share Facebook Twitter கமலம் கதிரவன் கண்டு மலரும் கந்தனைக் கண்டும் மலரும்! குமரி முக்கடல் சங்கமம் போல முத்தமிழ் சங்கமம் நீயே! தமருக சத்தத்தில் உமையவள் மகிழ்வாள் தமிழொலி சங்கீதம் நீயே! சமர்ப்பணம் செய்வேன் சமைத்ததை எல்லாம் சங்கரன் மகனே ஏற்பாய். Share this:TwitterFacebook