முருகனின் ஆத்ம தரிசனம்

பன்னிரு கரத்தில் வாழ்த்தி முருகன்
    பக்கத்தில் துணையாய் நின்றான்
கூன் குருடு நீக்கி குறைகள்
     போக்கியே நின்றான் முருகன்
சின்னஞ் சிறு பிள்ளை என்று
      சிறுமையாய் நினைக்க வேண்டாம் உன்கையை உயர்த்தும் உறுதியை முருகன்
      தரவே தான் வந்தான்.
       

Share.

Leave A Reply