உச்சி குளிர்ந்து உலாவும் போது
  பக்தர் மகிழ்ந்து பார்ப்பர்! குச்சி கோல்  எடுத்து ஆடி
     பாடி காவடி எடுப்பர்!
தச்சன் செய்த தேரில் பவனிவர
     பரவசப்பட்டு வடம் இழுப்பர்!
மச்சு நிறைந்து மகசூல் தர
    மனதார வேண்டியே இழுப்பர்.

Share.

Leave A Reply