பாம்பு படம் எடுத்து ஆடினாலும்
     பக்கத் துணையாய் வழிகாட்டும்!
வேம்பு மரம் மருந்தாக இருக்கும்
     விஷம்கூட காணாமல் போகும்!
மாம்பூ காய்த்து கனியாகி முருகன்
      பிரசாதம் ஆக மாறும்! காம்பீரியம் உடைய முருகனைக் கண்டு
      பாம்பு பக்கத்தில் நிற்கும்.

Share.

Leave A Reply