Share Facebook Twitter மயில் முருகன் வாகனம் ஆனதால் தேசிய பறவை ஆனது! குயின் கண்ட உடன் பறந்து தோகை விரித்து ஆடுது! செயிர்ப்பு கொண்டு பாம்பு கண்டு பறந்து கொத்தி வீசுது! பயிர் விளைந்த வயல் கண்டு கொத்தி தின்று மகிழுது. Share this:TwitterFacebook