காவடி  ஆடும்
           சாலையில்- மனம்
சேவடி   பாடி
          மகிழ்ந்திடும்
பாவடி    தரும்
        ஞானத்தில் -முருகன் காவடி   தூக்கியே   
        ஆடிடுவோம்.

Share.

Leave A Reply