கார்த்திகை பெண்களின்
                 பிள்ளையவன்- வானத்தில்
கார்த்திகை  நட்சத்திரக்  
                 கூட்டமவன்
ஆறுமகன்  ஒன்றாய்
                  ஆனஅவன்- அன்னை 
அணைக்கும் பார்வதி
                  அன்புமகன்

Share.

Leave A Reply