கூப்பிட்ட குரலுக்கு
                  ஓடி -வருவான்
காப்பிட்டு கந்தன்     
              காத்தருள்வான்
பூபோட்டு உன்னை
              வணங்கி- வந்தால் தாயாட்டம் தாங்கி
             தோள்கொடுப்பான்

Share.

Leave A Reply