குருவாய் உன்னை ஏற்றவர் வாழ்வில்    
   குறைகள் ஓடிப் போகும் முருகா என்று சொன்னால் போதும்    
    முதுமை கூட ஓடும்
திருவே என்று சொன்னால் போதும்
    தீமை விலகி ஓடும் கருவில் இருந்தே கந்தனை நினைக்க
    கால பயமும் ஓடும்.

Share.

Leave A Reply