பஞ்ச பூதத்தை அடக்கும் சக்தி
   பாதம் பணிந்தால் கிட்டும்
பஞ்சம் எதுவும் வராமல் இருக்க
    பரமன் மகனைத் தொழுவோம்
வஞ்சம் இல்லா மனம் பெற்று
    கடமை செய்து உயர்வோம்
தஞ்சம் முருகா என்று சொன்னால்
     தடைகள் விலகி ஓடும்.

Share.

Leave A Reply