கந்தா! கந்தா!என்று சொன்னால்
    கருணை வந்து பாயும்! சிந்தையில் என்றும் நிலைத்து விட்டால்
    சிகரம் கூட எட்டும்! பந்தம் பாசம் பெரிது இல்லை
    பக்குவம் வந்து விடும்! சந்தம் போல மணம் வீசும்
   சங்கரன் மகனைத் தொழ!  

Share.

Leave A Reply