சரணம் சரணம் என்று சொன்னால்
   சதா காத்து அருள்பவன் வரணும் வரணும்  என்று சொன்னால்
  வந்து முன்னே நிற்பவன்
அரணும் மயிலும் உன் அருகில்
  அன்பாய் இருக்கும் போது
மரணம் அருகில் வந்தால் கூட
    மண்டி இட்டு ஓடும்.

Share.

Leave A Reply