நடைப் பயணம் நோய் குறைக்க
   நல்ல அருளும் கிடைக்க கொடைத் தன்மை வாழ்வு செழிக்க
    வருபவர் மனமும் மகிழ தடை எல்லாம் தகர்த்து  எரிய
   தன்னம்பிக்கை நாளும் வளர
படை போல பக்தர் கூட்டம்
     பார்க்கத்தான் முருகன் அமர்ந்தான்.

Share.

Leave A Reply