Share Facebook Twitter எண்ண நினைவில் எழுச்சி தந்து ஏற்றம் பெறச் சொன்னான் வண்ண அழகின் வடிவம் அவனே வணங்கி வாழவும் சொன்னான் திண்ண மனதில் திறமை வளர்த்து திடமாய் வாழச் சொன்னான் புண்ணியம் செய்து புதுமைகள் புரிந்து… புரிந்து வாழச் சொன்னான். Share this:TwitterFacebook