ஆறுமுகத்தில் ஒரு முகம் பார்த்தால்
     பாவம் விலகி ஓடும் கூறுமுகத்தில் ஒரு சொல் கேட்டால்
     வீடு பேரு கிட்டும்  சேறும் இடம் நல்லது ஆனால்
    சேவல் கொடியும் அசையும்
சிறுநகை பார்த்து வணங்கி வந்தால்
     சிரமம் கூட ஓடும்.

Share.

Leave A Reply